aniview.com, 67723eeab11d0774ff008d8f, DIRECT, 78b21b97965ec3f8
yahoo.com, 59244, RESELLER, e1a5b5b6e3255540
video.unrulymedia.com, 3350674472, RESELLER, 6f752381ad5ec0e5
richaudience.com, 1ru8dKmJJV
appnexus.com, 8233, RESELLER, f5ab79cb980f11d1
openx.com, 539625136, RESELLER, 6a698e2ec38604c6
pubmatic.com, 81564, RESELLER, 5d62403b186f2ace
pubmatic.com, 156538, RESELLER, 5d62403b186f2ace
rubiconproject.com, 13510, RESELLER, 0bfd66d529a55807
smartadserver.com, 2640, RESELLER
smartadserver.com, 2441, RESELLER
yahoo.com, 57857, RESELLER, e1a5b5b6e3255540
openx.com, 557739593, RESELLER, 6a698e2ec38604c6
openx.com, 540862677, RESELLER, 6a698e2ec38604c6
themediagrid.com, PRLEZI, RESELLER, 35d5010d7789b49d
amxrtb.com, 105199583
disqus.com, 576, RESELLER
Zetaglobal.net, 576, RESELLER
sharethrough.com, UvcAx8IL, RESELLER, d53b998a7bd4ecd2
xandr.com, 14246, RESELLER
pubmatic.com, 162418, RESELLER, 5d62403b186f2ace
pubmatic.com, 161683, RESELLER, 5d62403b186f2ace
minutemedia.com, 01gcrv9grwe9, RESELLER
aps.amazon.com, 1ad7261b-91ea-4b6f-b9e9-b83522205b75
ampliffy.com, amp00120
publiffy.com, pub00120
videoffy.com, vid00120
google.com, pub-0796790890307838, RESELLER, f08c47fec0942fa0
google.com, pub-2676898002317977, RESELLER, f08c47fec0942fa0
google.com, pub-7279729872265667, RESELLER, f08c47fec0942fa0
onetag.com, 57e618150c70d90
aps.amazon.com, f3e7ba0e-0a47-4c65-bede-04deda118e32, RESELLER
conversantmedia.com, 100195
nextmillennium.io, 16203, RESELLER, 65bd090fa4a1e3d6
yieldmo.com, 3482868977292485608, RESELLER, 6a92c77cfc3d2258
appnexus.com, 12637, RESELLER, f5ab79cb980f11d1
rubiconproject.com, 13918, RESELLER, 0bfd66d529a55807
sharethrough.com, UXUWG46h, RESELLER, d53b998a7bd4ecd2
sharethrough.com, zLsEa05k, RESELLER, d53b998a7bd4ecd2
lijit.com, 376385, RESELLER, fafdf38b16bf6b2b
freewheel.tv, 1164257, RESELLER, 74e8e47458f74754
freewheel.tv, 1164257-169843, RESELLER, 74e8e47458f74754
freewheel.tv, 1164257-524565, RESELLER, 74e8e47458f74754
freewheel.tv, 1157665, RESELLER, 74e8e47458f74754
freewheel.tv, 1157681, RESELLER, 74e8e47458f74754
google.com, pub-4586415728471297, RESELLER, f08c47fec0942fa0
playstream.media, 911, RESELLER
didna.io, 22652678936, RESELLER
google.com, pub-3565385483761681, RESELLER, f08c47fec0942fa0
google.com, pub-6479999173277695, RESELLER, f08c47fec0942fa0
hindsightsolutions.net, 22652678936, RESELLER
google.com, pub-5717092533913515, RESELLER, f08c47fec0942fa0
gannett.com, 22652678936, RESELLER, dd61c0c3f57b6942
pgamssp.com, 6425ca042cf1d9a1a10a7955, RESELLER
rubiconproject.com, 24852, RESELLER, 0bfd66d529a55807
pubmatic.com, 162623, RESELLER, 5d62403b186f2ace
video.unrulymedia.com, 5921144960123684292, RESELLER
google.com, pub-4903453974745530, RESELLER, f08c47fec0942fa0
adipolosolutions.com, 22652678936, RESELLER
google.com, pub-2930805104418204, RESELLER, f08c47fec0942fa0
adipolo.com, 22652678936, RESELLER
google.com, pub-6346866704322274, RESELLER, f08c47fec0942fa0
pubmatic.com, 160993, RESELLER, 5d62403b186f2ace
pubmatic.com, 161335, RESELLER, 5d62403b186f2ace
media.net, 8CU322PTV, RESELLER
themediagrid.com, 4AJU2M, RESELLER, 35d5010d7789b49d
rubiconproject.com, 24078, RESELLER, 0bfd66d529a55807
media.net, 8CUXCT7BJ, RESELLER, 818f58666cabc936
openx.com, 540274407, RESELLER, 6a698e2ec38604c6
pubmatic.com, 161400, RESELLER, 5d62403b186f2ace
lijit.com, 376385-eb, RESELLER, fafdf38b16bf6b2b
triplelift.com, 11895-EB, RESELLER, 6c33edb13117fd86
triplelift.com, 11895, RESELLER, 6c33edb13117fd86
sharethrough.com, wGR7Zifp, RESELLER, d53b998a7bd4ecd2
video.unrulymedia.com, 3331381261, RESELLER, 6f752381ad5ec0e5
adingo.jp, 28169, RESELLER
contextweb.com, 562704, RESELLER, 89ff185a4c4e857c
google.com, pub-8534650309828026, RESELLER, f08c47fec0942fa0
google.com, pub-2561470205289901, RESELLER, f08c47fec0942fa0
google.com, pub-6070398767421094, RESELLER, f08c47fec0942fa0
RWADX.com, rw977gpobmmvyzkafzpcmlnltnlnloklkxu63e22fbe6eb32, RESELLER
readwhere.digital, rd966febvwuaersnkrdgppbfotoliefgfku63e2354f76cca, RESELLER
pubmatic.com, 156557, RESELLER
rubiconproject.com, 18694, RESELLER, 0bfd66d529a55807
openx.com, 540274407, RESELLER, 6a698e2ec38604c6
33across.com, 0013300001kQj2HAAS, RESELLER, bbea06d9c4d2853c
smaato.com, 1100047713, RESELLER, 07bcf65f187117b4
yahoo.com, 59531, RESELLER, e1a5b5b6e3255540
smartadserver.com, 4342, RESELLER
smartadserver.com, 4012, RESELLER
appnexus.com, 1019, RESELLER, f5ab79cb980f11d1
openx.com, 538959099, RESELLER, 6a698e2ec38604c6
pubmatic.com, 137711, RESELLER, 5d62403b186f2ace
pubmatic.com, 156212, RESELLER, 5d62403b186f2ace
rubiconproject.com, 17960, RESELLER, 0bfd66d529a55807
video.unrulymedia.com, 2444764291, RESELLER, 6f752381ad5ec0e5
கீர்த்தி சுரேஷின் திருமணத்தில் பங்கேற்ற தளபதி விஜய்! இணையத்தில் வெளியான புகைப்படங்கள்!
Home
Cinema
கீர்த்தி சுரேஷின் திருமணத்தில் பங்கேற்ற தளபதி விஜய்! இணையத்தில் வெளியான புகைப்படங்கள்!
கீர்த்தி சுரேஷின் திருமணத்தில் பங்கேற்ற தளபதி விஜய்! இணையத்தில் வெளியான புகைப்படங்கள்!
Author -
Verity News Tamil
December 18, 2024
அண்மையில் நடந்து முடிந்த நடிகை கீர்த்தி சுரேஷ் அவர்களின் திருமணத்தில் நடிகர் விஜய் அவர்களுடன் எடுத்துக் கண்ட புகைப்படங்களை நடிகை கீர்த்தி சுரேஷ் அவர்கள் தற்பொழுது வெளியிட்டுள்ளார்.
தமிழ், தெலுங்கு என இரண்டு மொழிகளில் முன்னணி நடிகையாக வலம் வந்த நடிகை கீர்த்தி சுரேஷ் அவர்கள் தற்பொழுது இயக்குநர் அல்லி இயக்கத்தில் வெளியான தெறி திரைப்படத்தின் ஹிந்தி ரீமேக்கில் நடித்துள்ளார். இந்த திரைப்படம் விரைவில் திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.
இதற்கு மத்தியில் நடிகை கீர்த்தி சுரேஷ் அவர்கள் சில நாட்களுக்கு முன்னர் தன்னுடைய காதலனுடன் இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டு தனக்கு டிசம்பர் 12ம் தேதி திருமணம் நடக்கவிருப்பதை அறிவித்தார். அதன்படி கடந்த டிசம்பர் 12ம் தேதி கோவாவில் நடிகை கீர்த்தி சுரேஷ் மற்றும் ஆண்டனி அவர்களின் திருமணம் பிரம்மாண்டமாக நடைபெற்றது.
இந்த திருமணவிழாவில் பல்வேறு பிரபலங்கள் கலந்து கொண்டு நடிகை கீர்த்தி சுரேஷ் மற்றும் ஆண்டனியை வாழ்த்தினர். இந்நிலையில் நடிகர் விஜய் அவர்களும் நடிகை கீர்த்தி சுரேஷ் அவர்களின் திருமணத்தில் பங்கேற்றதாக தகவல்கள் வெளியானது. இதையடுத்து நடிகை கீர்த்தி சுரேஷ் அவர்கள் தற்பொழுது நடிகர் விஜய் அவர்களுடன் எடுத்துக் கொண்ட புகைப்படங்களை வெளியிட்டுள்ளார்.
மேலும் நடிகை கீர்த்தி சுரேஷ் அவர்கள் When our dream icon blessed us at our dream weddinggg! @actorvijay sir 🤗❤️ With love, Your Nanbi and Nanban என்று நடிகர் விஜய் அவர்களை குறிப்பிட்டு பதிவு ஒன்றையும் பகிர்ந்துள்ளார். இந்த பதிவு தற்பொழுது இணையத்தில் வைரலாக பரவி வருகின்றது.